turn states' evidence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- turn states' evidence, வினைச்சொல்.
(சட்டத் துறை): அரசுத் தரப்பு சாட்சியமாக மாறுதல்
விளக்கம்
[தொகு]குற்றம் சாட்டப்பட்டவர், அரசுத் தரப்பு சாட்சியமாக மாறி, அதற்கு பிரதிபலனாக, தனக்கு குறைந்த தண்டனையை அளிக்குமாறு வேண்டுவது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---turn states' evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்