turn up
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- turn up, பெயர்ச்சொல்.
- நல்ல அதிர்ஷ்டம்
- turn up, வினைச்சொல்.
- திடீரெனத் தோன்றுதல். எ.கா. I don't like people turning up without an appointment.
- தேடிக் கண்டுபிடித்தல். எ.கா. I spent hours in the archives, but couldn't turn up anything on the alleged criminal.
- அளவைக் கூட்டுதல். எ.கா. Turn up the radio and sing along.
- மேல் நகர்த்தியமைத்தல். எ.கா. He turned up his collar against the cold.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---turn up--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்