turnover
Appearance
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
turnover
- கொள்முதல், விற்றுமுதல்
- சுழற்சி
விளக்கம்
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிறு வனத்தின் மொத்த விற்பனை. பொதுவாக, இது ஆண்டுக்கு ஒருதடவையே கணக்கிடப் படும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---turnover--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்