two-wire cable
Appearance
two-wire cable
பொருள்
[தொகு]- இரண்டு கம்பிகுழாய்
விளக்கம்
[தொகு]- ஒரு கம்பி வடத்தில் உள்ள கடத்திகள் ஒன்றை யொன்று மின்சாரத்தால் தாக்காவண்ணம் பாதுகாக்கப் பட்டுள்ளன. மேலே மூடப்படும் கம்பி மின்பாதுகாப்பு உள்ளது. வெளிப்பக்க உறை பீவிசி என்று அழைக்கப்படுகிறது. மின் தடுப்புச் செய்யப்பட்ட கம்பி வடத்தில் உள்ள இரண்டு கடத்திகளும் கம்பிவடம் நெடுகிலும் முறுக்கப் பட்டு'இணை'என்று அழைக்கப்படுகின்றது.