உள்ளடக்கத்துக்குச் செல்

typhlops vermicularis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
typhlops vermicularis:
--மண்புழு

பொருள்

[தொகு]
  • typhlops vermicularis, பெயர்ச்சொல்.
  1. மண்புழு
  2. நாக்கத்தான்பூச்சி

விளக்கம்

[தொகு]
  1. உழவர்களின் நண்பன் என்றுச் சிறப்பிக்கப்படும் உயிரினம்...ஈரமண்ணின் அடியில் வாழும்... தாவரக்கழிவுகளை உண்டு, அதன் விளைவாக உண்டாகும் செரிமானக் கழிவால், மண்ணை வளப்படுத்துகின்றன...மண்ணின் அடியில் இவை தொடர்ந்துத் துளையிட்டு ஊர்ந்து நடமாடிக்கொண்டிருப்பதால் மண்ணிற்குள் நல்ல காற்றோட்டம் உண்டாகி, மண் மிருதுவாகி, தண்ணீரும் அதிகம் தங்குகிறது..அதனால் நடப்பட்டப் பயிர்களின் வேர்கள் எளிதாக பூமியினுள் இறங்கி வேர்ப்பிடிக்கிறது..அவை தேவையானச் சத்துக்களையும் சுலபமாகப் கிரகித்துச் செழித்து வளருகின்றன...
( மொழிகள் )

சான்றுகோள் ---typhlops vermicularis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=typhlops_vermicularis&oldid=1875725" இலிருந்து மீள்விக்கப்பட்டது