typhus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

typhus

  • மருத்துவம். டைஃபசு; ரிக்கட்சியால் காய்ச்சல்

விளக்கம்[தொகு]

  1. ரிக்கெட்சியே எனும் நுண்ணுயிரியால் உண்டாகும் ஒரு தொற்று நச்சுக் காய்ச்சல் தோலில் கொப்புளங்களும், கடும் தலைவலியும் உண்டாகும். போர், பஞ்சகாலங்களில் பேன், உண்ணி ஆகியவற்றால் பரவுகிறது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் typhus
"https://ta.wiktionary.org/w/index.php?title=typhus&oldid=1911462" இலிருந்து மீள்விக்கப்பட்டது