typographical
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- typographical, உரிச்சொல்.
- அச்செழுத்துச் சார்ந்த
- அச்செழுத்திலேயே உள்ள
- அச்சிடுமுறைக்குரிய
- அச்சடிப்பதில் ஏற்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---typographical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி