tyramine
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tyramine, பெயர்ச்சொல்.
- தைரமீன்
விளக்கம்
[தொகு]- பல்வேறு உணவுப் பொருள்களில், குறிப்பாக பாலேட்டில் இருக்கும் ஒர் அமின் பொருள். இது அண்ணீரகச் சுரப்பியில் ஊறும் நீரைப் போன்று உடலில் விளைவினை ஏற்படுத்தக்கூடியது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tyramine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்