உள்ளடக்கத்துக்குச் செல்

tyrosinaemia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tyrosinaemia, பெயர்ச்சொல்.
  1. டைரோசின் குருதி

விளக்கம்

[தொகு]
  1. இரத்தத்தில் டைரோசின் அளவு அதிகரித்தல். சிறுநீரில் டைரோசின் மற்றும் டைரோசில் கூட்டுப்பொருட்கள் வெளியேறுவது அதிகரித்தல். கல்லீரல் மண்ணிரல் பெருக்கம், கல்லீரல் நாராக்கம், சிறுநீரக நுண்குழல் செயலிழப்பு, மற்றும் வைட்டமின் 'டி'க்கு கட்டுப்படாத ரிக்கெட்ஸ் ஆகியவை உள்ள பரம்பரை நிலை.


( மொழிகள் )

சான்றுகோள் ---tyrosinaemia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tyrosinaemia&oldid=1911458" இலிருந்து மீள்விக்கப்பட்டது