கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tyrosine
- வேதியியல். டைரோசின்; தைரோசீன்
- வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. இது அயோடினுடன் இணைந்து தைராக்சின் உருவாகிறது.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tyrosine