ugg boot
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ugg boot, பெயர்ச்சொல்.
செம்மறி ஆட்டுத் தோல் சப்பாத்து
விளக்கம்
[தொகு]ஆஸ்திரேலியா நாட்டில், செம்மறி ஆட்டின் தோல் வெளிப்புறமாகவும், கம்பளிப் பகுதி உட்புறமாகவும் அமையும் வண்ணம் தயாரிக்கப்படும் காலணி..
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ugg boot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்