உள்ளடக்கத்துக்குச் செல்

ultra SCSI

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ultra SCSI

பொருள்

[தொகு]
  1. அதிவேக ஸ்கஸ்ஸி

விளக்கம்

[தொகு]
  1. ஸ்கஸ்ஸி-2 தரத்தின் நீட்டித்த வரன்முறை. வேக ஸ்கஸ்ஸியின் பரிமாற்ற வீதத்தைப் போல இரண்டு மடங்கு வேகம் கொண்டது. 8-பிட் இணைப்பில் வினாடிக்கு 20 மெகாபைட் வீதமும், 16-பிட் இணைப்பில் 40 மெகாபைட் வீதமும் அனுப்பும் திறன் கொண்டது.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ultra_SCSI&oldid=1910406" இலிருந்து மீள்விக்கப்பட்டது