ultraviolet microscope
Appearance
பொருள்
ultraviolet microscope
- புறஊதா நுண்ணோக்கி
- மீ ஊதாக்கதிர் நுண்ணோக்கி
விளக்கம்
- ஒளியூட்டலுக்கு மீ ஊதாக்கதிர் வீச்சைப் பயன்படுத்தும் நுண்ணோக்கி. இதில் கல்ம (குவார்ட்ஸ்) வில்லைகளும் நுண்வில்லைகளும் பொருந்தி இருக்கும்.
பயன்பாடு
- ...