umblical cord
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- umblical cord, பெயர்ச்சொல்.
- தொப்பூழ்க் கொடி
விளக்கம்
[தொகு]- கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---umblical cord--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்