உள்ளடக்கத்துக்குச் செல்

umbrella term

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • umbrella term, பெயர்ச்சொல்.
  1. தொகைச்சொல், விரிசொல், குடைப் பதம்

விளக்கம்

[தொகு]
  • பல செயல்களை உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு. திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, இயக்கம், தயாரிப்பு போன்ற பல செயல்களை உள்ளடக்கிய 'திரைத் துறை' umbrella term ஆகும்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. blanket term


( மொழிகள் )

சான்றுகோள் ---umbrella term--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=umbrella_term&oldid=1900548" இலிருந்து மீள்விக்கப்பட்டது