unbrace
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- unbrace, வினைச்சொல்.
- காலுறைக் கச்சைமாட்டிகளை அகற்று
- செறிவு தளர்த்து
- நரம்புகளைத் தளரவிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unbrace--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி