uncompress

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

uncompress

பொருள்[தொகு]

  1. விரித்துப் பெருக்குதல்

விளக்கம்[தொகு]

  1. இறுக்கிச் சுருக்கப்பட்ட (compressed) கோப்பினை விரித்துப் பெருக்கி மூலக் கோப்பினைப் பெறுதல்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=uncompress&oldid=1909327" இலிருந்து மீள்விக்கப்பட்டது