undeliverable
Appearance
undeliverable
பொருள்
[தொகு]- சேர்ப்பிக்க முடியாத வினியோகிக்க முடியாத
விளக்கம்
[தொகு]- தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம்.