under a cloud

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • நம்பிக்கையின்மைக்கு உள்ளாதல்; சந்தேகத்திற்கு உள்ளாதல்; சந்தேக மேகம் சூழ்தல்
  • under the cloud

பயன்பாடு[தொகு]

  • As far as the police is concerned, the victim's husband will be under a cloud until they interrogate him thoroughly. = காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கும் வரை அந்தப் பெண்ணின் கணவன் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=under_a_cloud&oldid=1992737" இலிருந்து மீள்விக்கப்பட்டது