under one's wing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- under one's wing, உரிச்சொல்.
- ஒருவரின் பாதுகாப்பில் இருத்தல்
- ஒருவரின் அடைக்கலத்தில் இருத்தல்
- ஒருவரின் ஆதரவில் இருத்தல்
- எ.கா. The student was under his master's wing.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---under one's wing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்