under the pump
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- under the pump, உரிச்சொல்.
- ஒரு செயலைச் செய்து முடிக்க குறைந்த கால அவகாசமே இருப்பதால், விரைந்து செயல்பட வேண்டிய நெருக்கடியில் இருப்பது.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---under the pump--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்