underplay
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- underplay, பெயர்ச்சொல்.
- அடக்கி வாசிக்கப்பட்ட செயல்
- underplay, வினைச்சொல்.
- அடக்கி வாசி; ஒரு செயலில் முன்னிலை வகிக்காமல், இரண்டாம் நிலையிலிருந்து செயல்படுவது
- ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறுவது
- சீட்டு விளையாட்டில், பிறகு வரப் போகும் லாபத்தைக் கருதி, முக்கியத் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தாமல், முக்கியமற்றச் சீட்டைப் பயன்படுத்தி விளையாடுவது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---underplay--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்