unissued stock
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- unissued stock, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விற்கப்படாத பங்கு
விளக்கம்
[தொகு]ஒரு நிறுவன அமைப்புச் சரத்துகளின் கீழ் நல்குரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், அந்நிறுவனம், இன்னும் விற்காமல் வைத்துக் கொண்டிருக்கும் பங்கு.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---unissued stock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்