universal
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
universal
- உலகளாவிய; முழுதளாவிய; உலகெலாம் சார்ந்த; எங்கும் நடைபெறுகிற; எல்லோருக்குமான; எல்லோருக்குமான / உலகம் தழுவிய; எல்லோர்க்குமான
- இயற்பியல். முழுமைப் பொது
- உளவியல். எங்கும் நிறைந்த; பொது
- பொறியியல். பொது
- மொழியியல். உலகளாவிய;
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் universal