கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
universal asynchronous receiver/ transmitter
- யுனிவர்சல் அசிங்க்ரனஸ் ரிசீவர்/டிரான்ஸ்மிட்டர்
- தொடர் தரவுகளைப் பெற்று அவற்றை அனுப்புவதற்கான இணை வடிவமாக மாற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுச் சாதனம். இது தலைகீழாகவும் செய்யப்படும்.
- தமிழ் விக்கிமூலம்