unopposed
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
unopposed
- எதிர்ப்பின்றி; போட்டியின்றி; போட்டியின்றி / எதிர்ப்பின்றி
- எதிரிலி
பயன்பாடு
- சிலர் போட்டியாளர் இன்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை "அன்னப்போஸ்ட்' (unopposed) என்போம். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் எதிரிலி. (மொழிப்பயிற்சி-52, கவிக்கோ ஞானச்செல்வன், 12 ஆக 2011)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் unopposed