unpaid
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- செலுத்தப்படாத
- விலைவிவரப் பட்டியல் வகையில் பணங் கொடுக்கப்படாத
- கடன் வகையில் கொடத்துத் தீர்க்கப்படாத
- ஆள் வகையில் சம்பளமின்றிப் பணியாற்றுகிற
- சம்பளம் கொடுக்கப்பெறாத
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unpaid--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+