until
until, ஆங்கிலம்.
[தொகு]- அன்டில்l
(கோப்பு)
பொருள்
until(உ)
- இதுவரையிலும், இதுகாறும்,
- வரையிலும்,
- என்பதும் வரையிலும், என்பதுகாறும்.
விளக்கம்
பயன்பாடு
- You have to follow up until your job is done. (தங்களது வேலை முடியும் வரை, தொடர்ந்து கேட்டறிய வேண்டும்)
- Until the bridge is repaired, no vehicle can pass on to the other side. (இந்த பாலம் கட்டிமுடியும் வரை எந்த வண்டியும் அந்த பக்கம் செல்ல முடியாது)
- முன்னிடைச்சொல்(preposition)
- Up to the time of (something happening).
- Before (a time).
- (Conjunction)
- Up to the time that (a condition becomes true).
- Before (a condition becoming true).
- until (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---until--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு