up to
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- up to, முன்னிடைச்சொல்
- ஓரிடம் வரை. எ.கா. Go up to the counter and ask.
- ஆற்றலுடைய, திறனுடைய. எ.கா. Are you up to lifting something that heavy?
- ஆயத்தமாக இருத்தல். எ.கா. Are you up to the challenge?
- பங்கு கொள்ள இணங்குதல். எ.கா. Are you up to going to the beach?
- அந்த அளவு மட்டுமே, அதற்கு மேல் இல்லை. எ.கா. You can make up to five copies.
- அதுகாறும், இதுகாறும். எ.கா. Up to that point, I liked her.
- விறும்பித் தேர்வுச் செய்தல், முடிவெடுத்தல். எ.கா. It’s up to you whether to get the blue one or the red one.
- குறும்புத்தனத்துடன் செயல்படுதல். எ.கா. He looked like a man up to no good.
- பொறுப்பாதல், கடமைப்படுதல். எ.கா. It's up to the prosecution to prove that the defendant is guilty.
- கணிதத்தில் ஒரே சமானப் பகுதியைச் சார்ந்த பல கூறுகளை ஒன்று போலவே கருதுதல். எ.கா. There’s only one rooted tree with two leaves, up to ordering.
- அதிகாரத்துக்குட்பட்ட, வரையறைக்குட்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---up to--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்