urged
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- urged, வினைச்சொல்.
- வற்புறுத்தினான், வற்புறுத்தினாள், வற்புறுத்தினார், வற்புறுத்தினார்கள், வற்புறுத்தியது, வற்புறுத்தப்பட்டது.
- வலியுறுத்தினான், ...
- தூண்டினான், ...
- நச்சரித்தான், ...
- அரித்தெடுத்தான், ...
- எ.கா. Sita's mother urged her not to go out in the late night.
விளக்கம்
[தொகு]- urge என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---urged--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்