கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
user's manual
- பயனாளரின் கையேடு
- வன்பொருள் சாதனம், மென்பொருள் உருவாக்கம் அல்லது ஒரு அமைப்பு ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை விளக்கும் ஆவணம்
- தமிழ் விக்கிமூலம்
- கணினி களஞ்சியப் பேரகராதி(2002),மணவை முஸ்தபா