உள்ளடக்கத்துக்குச் செல்

user-friendly software

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

user-friendly software

பொருள்[தொகு]

  1. பயனாளர் - தோழமை மென்பொருள்

விளக்கம்[தொகு]

  1. அளவான கணினி பின்னணி கொண்டவர்களும் கற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ள நிரல் தொடர் மற்றும் அமைப்புகளைக் குறிப்பிட இத் தொடர் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=user-friendly_software&oldid=1910417" இலிருந்து மீள்விக்கப்பட்டது