using
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- using, பெயர்ச்சொல்.
- பயன்பாடு
- using, வினைச்சொல்.
- பயன்படுத்துகிறான், பயன்படுத்துகிறாள், பயன்படுத்துகிறார், பயன்படுத்துகிறார்கள், பயன்படுத்துகிறது.
- எ.கா. The residents of the colony are using the private pathway.
விளக்கம்
[தொகு]- use என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---using--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்