uterosalpingography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

uterosalpingography

  • மருத்துவம். கருவகஅண்டக்குழல் வரைவியல்
  1. கருக்குழாய் ஊடுகதிர்ச் சோதனை

விளக்கம்[தொகு]

  1. கருப்பை, கருக்குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் பரிசோதனை செய்தல். கருவெளியேறும் குழாய்களின் காப்புத்திறனை அறிய இச்சோதனை செய்யப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் uterosalpingography
"https://ta.wiktionary.org/w/index.php?title=uterosalpingography&oldid=1987795" இலிருந்து மீள்விக்கப்பட்டது