utility programms
Appearance
utility programms
பொருள்
[தொகு]- பயன்பாட்டு நிரல் தொடர்கள் ; பயனீட்டுச் செயல்பாட்டு முறைகள்; பயனீட்டுச் செயல் முறைகள்
விளக்கம்
[தொகு]- ஒரு பட்டியல் ஊடகத்திலிருந்து வேறு ஒன்றுக்கு (வட்டிலிருந்து நாடா) தரவுகளை மாற்றுதல், எழுத்து மாற்றல் போன்ற பொதுவாகத் தேவைப்படும் பணிகளை வழங்கும் கணினி நிரல் தொடர்கள். பெரிய கணினி அமைப்புகளை விற்பவர்கள் அவற்றுடன் பலதரப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பயனாளர்களுக்குப் பயன்படும் பயன்பாடுகளையும் சேர்த்தே விற்பார்கள். நினைவகத் திணிப்பு நிரல் தொடர்கள், நிரல் தொடர் பிழை நீக்கும் உதவிகள், கோப்பு கையாளும் நிரல் தொடர்கள், கணித வாலாயங்கள், வகைப்படுத்தும் நிரல் தொடர்கள், சொல் தொகுதி தொகுப்பிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம்.