uxor
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- uxor, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மனைவி என்பதற்கான லத்தீன் சொல்
விளக்கம்[தொகு]
மணைவி என்பவள் ஒரு ஆணின் சட்ட நீட்டிப்பு மட்டுமே என்பதால், அவளின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை என்கிற எண்ணம் இருந்த காலகட்டத்தில், சட்ட ஆவணங்களில், 'மற்றும் மணைவி' என்பதைக் குறிக்க, 'et ux.' என்று எழுதப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---uxor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்