கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
vacuole
- தாவரவியல். சாற்றுக் குமிழி; சிறுவெற்றிடம் (புன்வெற்றிடம்); நுண் குமிழி
- மருத்துவம். சிறு வெற்றிடம்; நுண் அறை
- விலங்கியல். குமிழ்; சிறுவெற்றிடம்
- வேதியியல். சீவசத்துக்குழி
- வேளாண்மை. துக்குமிழ்; வெற்றிடத்துளை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vacuole