உள்ளடக்கத்துக்குச் செல்

vaginitis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

vaginitis

  • கால்நடையியல். பெண் இனச்சேர்க்கை உறுப்பு அழற்சி
  • மருத்துவம். புண்டையழற்சி; யோனியழற்சி, யோனிக்குழாய் அழற்சி, புணர்புழை அழற்சி

விளக்கம்

[தொகு]

யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம். இதனால் எரிச்சலுடன் இரத்தப்போக்கு ஏற்படும். இது, இரைப்பையில் பீடிக்கும் இழை உறுப்புகளைக் கொண்ட நுண்ணிய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vaginitis
"https://ta.wiktionary.org/w/index.php?title=vaginitis&oldid=1913517" இலிருந்து மீள்விக்கப்பட்டது