value added service
Appearance
value added service
பொருள்
[தொகு]- மதிப்புக் கூட்டிய சேவை
விளக்கம்
[தொகு]- தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். சாதாரணமாக அமைப்பில் அதற்கு முன்பு வழங்கப் பட்டதைவிட கூடுதலாக தகவல் தொடர்பு இணைப்பில் வழங்கப்படும் சேவைகள் அல்லது ஆரம்பங்களுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பொது அமைப்பும் இதை வழங்கலாம் அல்லது பொது அமைப்பின் துணை ஒப்பந்தக்காரராக வேறொரு நிறுவனமும் இதை வழங்கலாம்.