velours
Appearance
ஆங்கிலம்
[தொகு]velours
- அடர்நிறப் பட்டு
- ‘சிசிலி’ வெல்வெட் போன்ற துணி; நயமிகு வெல்வெட்டுத் துணிவகை, இடைவிட்டச் சங்கிலி நெசவு, கோடிட்ட வெல்வெட்டு
- படப் பட்டு வெல்வெட்டுத் துணி, வரிவடிவ வெல்வெட்டுத் துணி: மூலைவிட்டச் சரிகை வெல்வெட், வண்ணமாறும் வெல்வெட், வெல்வெட்டுத் துணிவகை, வெல்வெட் கம்பளி, சாட்டின் பின்புறப் பட்டு வெல்வெட் துணிவகை: மரபு வெல்வெட்டு, சிப்பான் வகை வெல்வெட்டு