ventilator
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
ventilator
- காலதர்; பலகணி
- நிலவியல். காலதர்
- பொறியியல். காற்றுவாரி சன்னல்; காற்றோட்டி; காற்றாடி
- மாழையியல். காற்றோட்டம்வழங்கி
- மருத்துவம் மூச்சியக்கி; மூச்சுக்கருவி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ventilator