உள்ளடக்கத்துக்குச் செல்

versus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எதிர் [லத்தீன் மொழியிலிருந்து, வந்தச் சொல்]
( எடுத்துக்காட்டு ) இன்றையப்போட்டி தெலுங்கு அணிக்கும், தமிழணிக்கும் இடையே நடைபெறும். இதனைச் சுருக்கமாக,பின் வருமாறு எழுதிக்காட்டலாம்.

தெலுங்கு அணி எதிர் தமிழணி
தெலுங்கு அணி versus தமிழணி
தெலுங்கு அணி vs தமிழணி

மேலும் விபரங்களுக்கு..[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=versus&oldid=1626722" இலிருந்து மீள்விக்கப்பட்டது