கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
vesicle
- கால்நடையியல். கொப்புளம்; நீர்க்கோர்த்த
- தாவரவியல். குடுவை; குமிழி; கொப்புளம் (புடகம்); பிலம் (புடகம்)
- மருத்துவம். கொப்புளம்; நீர்மக் கொப்புளம்
- விலங்கியல். சிறுகுமிழ்; புடகம்
- வேளாண்மை. புடகம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vesicle