உள்ளடக்கத்துக்குச் செல்

violinist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
violinist:
வயலின் வாசிக்கும் திரு.எல்.சுப்பிரமணியம் ஒரு பிரபல வயலின் வித்துவான்

பொருள்

[தொகு]
  • violinist, பெயர்ச்சொல்.
  1. வயலின் இசைக்கருவி வாசிப்பவர்

விளக்கம்

[தொகு]
  • நான்கு தந்திகள் உடைய, வழக்கமாக தோள் மற்றும் தவடையின் கீழ்வைத்து, ஒரு வில்லால் உரசி, ஒலியெழுப்பக்கூடிய ஒரு மேனாட்டு இசைக்கருவியை வாசிப்பவர்/இசைப்பவர் எனப்பொருள்...இந்த இசைக்கருவி தமிழக கருநாடகச் சங்கீதத்திலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது...
  • violinist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---violinist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=violinist&oldid=1627088" இலிருந்து மீள்விக்கப்பட்டது