கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
virtual
- மெய்நிகர் - எ.கா: Virutal world = மெய்நிகர் உலகம்
- உளதன்ன
- உண்ணிகர் (உள் + நிகர் = உண்மையை ஒத்தது)
- இயற்பியல். மாய
- கணிதம். மாயமான
- பொறியியல். மாயம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் virtual