virtual memory
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- virtual memory, பெயர்ச்சொல்.
- மாய நினைவகம், இணைய நினைவகம்; மெய்நிகர் நினைவகம்
விளக்கம்
[தொகு]- கருவி நினைவகத்திற்கு அப்பால் நினைவக வெளியை இனங்காண முறையாக்கியை அனுமதிக்கும் தொகுதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---virtual memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்