visited
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- visited, வினைச்சொல்.
- வருகையளித்தான், வருகையளித்தாள், வருகையளித்தார், வருகையளித்தார்கள், வருகையளித்தது.
- சென்று பார்த்தான், ...
- எ.கா. Raja visited his friend when he was in Chennai.
- visited, உரிச்சொல்.
- வருகையளிக்கப்பட்ட
- எ.கா. The frequently visited tourist place was closed for maintenance.
விளக்கம்
[தொகு]- visit என்பதன் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---visited--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்