கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
vitalism
- உளவியல். உயிர்த்துவ வாதம்; தனி உயிர்த்திறவாதம்
- தாவரவியல். உயிர்விசைக்கொள்கை
- மருத்துவம். உயிரின இயக்க உயர் ஆற்றல் ஏற்போர்
- விலங்கியல். உயிர்த் தத்துவக் கொள்கை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vitalism