viviparous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
viviparous
- கால்நடையியல். இளம் புழுக்களை இடும்; ஈனும்
- தாவரவியல். சீவசமான; தாடேல் சார்ந்து வளரும் விதை; விவிபேரஸ்
- மருத்துவம். தாயிடமிருந்து பால் குடிக்கும் இனப் பெருக்கம்
- மீன்வளம். குஞ்சு ஈனுவன; குஞ்சுகளை ஈனுபவை
- விலங்கியல். குட்டி ஈனும்; குட்டிபோடும்; பிள்ளையீனுகின்ற
- வேளாண்மை. சேய்முளைப்பு; பிள்ளையீனுகின்ற
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் viviparous