உள்ளடக்கத்துக்குச் செல்

volunteers

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • volunteers, பெயர்ச்சொல்.
  1. ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள்
  • எ.கா. Assistance of volunteers was sought for the sports meet.
  • volunteers, வினைச்சொல்.
  1. முன்வருகிறான், முன்வருகிறாள், முன்வருகிறார்.
  • எ.கா. He volunteers to mind the children.

விளக்கம்

[தொகு]
  1. volunteer என்பதன் பன்மை.
  2. volunteer என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---volunteers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=volunteers&oldid=1627614" இலிருந்து மீள்விக்கப்பட்டது